Wednesday, 16 May 2018

வருக !வருக ! welcome to my kitchen blog

என் இனிய வலையுலக நட்புக்களே :)

எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க 

                                                                          
எனது கோடானுகோடி சமையல் ரசிகர்களின்  வற்புறுத்தலுக்கிணங்கி  அவர்களின் அன்பை மீற மனமின்றி பெரியோர் நெல்லைத்தமிழன் மற்றும் அதிரா ஆகியோரின் ஆசியுடன் இந்த சமையல் வலைப்பூவை துவங்குகிறேன் .
மேலும் என்னை சமையல் குறிப்பெழுத ஊக்குவிக்கும் அனைத்து நட்புக்களுக்கும் நன்றீஸ் :)

இதில் ஏற்கனவே எனது பழைய பதிவுகளில் எழுதி பல்லாயிரம் பாராட்டுகளை குவித்த சமையல்குறிப்புக்களை காகிதப்பூக்களில் இருந்து பிரித்தெடுத்து  தனியே இங்கே தரப்போகின்றேன் .இது சமையலை தேடி ஒரு பயணம் :)


அன்புடன் ஏஞ்சல் .

.

50 comments:

 1. ஆவ்வ்வ்வ்வ் வாழ்த்துக்கள் தேவதையே:)) சமையல் குறிப்பெல்லாம் தேவலோகத்தில் இருந்து வருமோ?:))

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மேடம் :) வாங்க வாங்க :) எங்கே உங்க தம்பி அவரையும் கூட்டி வாங்க :)

   Delete
  2. //எங்கே உங்க தம்பி அவரையும் கூட்டி வாங்க :)//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நெல்லைத்தமிழன் ஏஞ்சல் ஆன்ரி உங்களை அழைக்கிறா..:)) ஓடி வாங்கோ:))

   Delete
  3. ஒரு வகையில் இந்த பிளாக்கை துவங்க நீங்களும் ஒரு காரணம் மியாவ் .எத்தனை தரம் என்னை லேபிள்ஸ் ஒழுங்கா போட சொல்லிருக்கீங்க .எவ்ளோ ட்ரை பண்ணியும் முடில finally ஆரம்பிச்சாச்சு புதுசா

   Delete
  4. அதிரா - தேவதையின் சமையல் பக்கத்துல மனுசங்க சாப்பிடறதுக்கான ஏதாவது இடம் பெறுமா? உங்கள் ஒபினியன் என்ன?

   Delete
  5. நோ..நோ.. நெலைத்தமிழன் ஒன்லி லுக்கிங்கு தேன்ன்ன்:)) புளொக் திறந்த அன்றே ஓனரின் விரல் கட்:)) இதை சாப்பிட்டால்ல்ல்ல் நமக்கு என்னவெல்லாம் கட் ஆகுமோ அந்த திருப்பதி முருகனுக்கே வெளிச்சம்:))

   Delete
 2. ///பெரியோர் நெல்லைத்தமிழன் மற்றும் அதிரா//

  வை திஸ் கொலவெறி ஹா ஹா ஹா :)) இது நேற்றைய கொமெண்ட்டுக்கான எபெக்ட் போல இருக்கே:))

  ReplyDelete
 3. ஆண்டவரே ஆஜீர்வதியும் இந்தத் தேவதையை..:))

  http://www.catsbridge.org/wp-content/uploads/2014/06/praying-cat.jpg

  எனக்கு இந்த டார்க் சொக்கலேட் வாணாம்...:))

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் milk of magnesia ஊத்தினா வெள்ளையாகிடும் சாப்பிடுங்க மியாவ் :)

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்க கிச்சினில இனி ஆரும் நெம்ம்ம்பிச் சாப்பிட வருவினமோ?:)).. மீக்கு ஹலக்‌ஷி சொக்கலேட் மட்டும்தேன் பிடிக்கும்.

   இப்போ ஓகே அஞ்சு ஈமெயில் சப்கிரைப் பண்ணிட்டேன்.

   Delete
 4. //இது சமையலை தேடி ஒரு பயணம் :)//

  ஓ இனித்தான் தேடலோ?:) ஹையோ ஆண்டவரே ஜேசுவே எம்மை அஞ்சுவிடமிருந்து காப்பாத்துங்கோ:))

  ReplyDelete
  Replies
  1. ஹலோவ் மியாவ் :) உயிர் காப்பான் தோழன் அதைவிட உயிர் கொடுப்பாள் தோழி கொடுக்கப்போறது நீங்க எடுக்கப்போறது நாஆஆஅன் :))
   ஹையோ ஹையோ ஜாலியா இருக்கு .இத்தினி நாள் இந்த ஐடியா தோணாம போச்சே :)

   Delete
  2. என்னாதூஊஊஊ ஆரம்பமே உயிர்ப்பலியாஆஆஆஆ:)) ஆளை விடுங்கோ சாமீஈஈஈஈஈ:)..

   https://tse4.mm.bing.net/th?id=OIP.8C8iw7v5GNEJgRekOzxT7AHaEc&pid=15.1&P=0&w=265&h=160

   Delete
 5. அடடே... தனி வலைப் பக்கமே ஆரம்பமா? நடத்துங்க... வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ////தனி வலைப் பக்கமே ஆரம்பமா? //

   ஆமா ஆமா ஆரம்பம் மட்டும்தேன்ன்ன்ன்ன்:)) குறிப்புக்கள் தொடரா வரும் என ஆராவது வாக்குக் குடுத்தினமோ?:))..

   “அதிகம் கொக்கரிக்கும் கோழி சிறிய முட்டைகளை இடும்”:) ஹையோ நேக்குப் பயமொயியா வருதே:))

   Delete
  2. அதிகம் கொக்கரிக்கும் கோழி சிறிய முட்டைகளை இடும்னு ஒரு பழமொழி இருக்கா? நான் கேள்விப்பட்டதே இல்லை!

   Delete
 6. என்னாது... சமையல் தேடி ஒரு பயணமா? நீங்களே தேடிகிட்டுதான் இருக்கீங்களா? அப்போ நாங்க எல்லாம் வெள்ளெலிகளா? அச்சச்சோ....

  ReplyDelete
  Replies
  1. ///அப்போ நாங்க எல்லாம் வெள்ளெலிகளா? ///

   ஆஆ.. வித்தியாசம் எண் 4 ஐயும் கண்டுபிடிச்சிட்டேன்ன் ஸ்ரீராம் வெள்ளையாமே.. அதான் வெள்ளெலியோ?:)) ஹையோ ஆண்டவா:))... சோதனை எலியில வெள்ளெலி வேறோ?:))

   Delete
  2. ஆராய்ச்சிகள் தொடரட்டும்!

   :)))

   Delete
 7. நான் புது வலைத்தளங்களுக்கு வருவதற்கு நேரமில்லை. இன்னைக்குத்தான் இது யாரு என்று பார்க்க வந்தேன்.

  உங்கள் புதிய வலைத்தளத்துக்குப் பாராட்டுகள். எழுதுங்க

  ReplyDelete
 8. முதல்ல யாரு இந்த வலைத்தளத்தை ஆரம்பித்திருப்பார்கள்? நல்ல சாப்பாடு வீட்டில் கிடைக்காத, நம் பதிவர்கள் யாருடைய ஹஸ்பண்டாவது ஆரம்பித்திருப்பார்கள் என்று நுனைத்தேன். பார்த்தால் ஏஞ்சலினே ஆரம்பித்துருக்கிறார். நல்ல சமையல்னா ஸ்காட்டிஷ் (இந்த டிஷ் dish இல்லை) நண்பருடம் கேட்டுருக்கலாமே. ஒருவேளை மற்ற பதிவர்கள்லாம் செய்முறை அனுப்பச் சொல்றீங்களோ?

  ReplyDelete
  Replies
  1. எல்லாருமா சேர்ந்து கலாய்ச்சப்போ அமைதியா கமெண்ட்ஸை மட்டுமே பப்லிஷ் பண்ணேன் .நேத்துதான் பிளாஸ்டர் பிரிச்சது :)

   Delete
  2. முதலில் பழைய ரெசிபியை போடலாம்னு நினைச்சு எழுதி அப்புறம் தோணிச்சு பழசை மீண்டும் செய்து புது பதிவை போடணும்னு ஐடியா .இதில் எங்கள் ப்லாகில் பார்த்து செய்தவையும் வரும்

   Delete
 9. சந்திரமுகி காமெடி யாருக்காவது நினைவுக்கு வந்ததா? ‘ஒருத்தனுக்கு...... ஒம்பது.... கேட்குதாம்’ என்று ரஜினி சொல்றது—// என்று நீங்கள் உங்கள் தளத்துலயே ஆடிக்கு ஒண்ணு அமாவாசைக்கு ஒண்ணுன்னு இடுகை போடறீங்களே இதுல புது வலைத்தளத்தைல வருடத்துக்கு இரண்டு இடுகையாவது வருமா என்று கேட்டு கலாய்ப்பார்கள் (யார்.. ஸ்காட்டிஷா என்றெல்லாம் சொல்லமாட்டேன்). அதற்கெல்லாம் பயப்படாதீர்கள். நாங்கள் படிக்கிறோம். வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ஆங்ங்ங் ஆமா ஆமா நான் நல்ல தெளிவாச் சொல்லுறேனே நெல்லைத்தமிழன்...:))

   ஒராளுக்கு ஒரு போஸ்ட் போடவே நேரமில்லையாம்ம்:)) இதில ஒம்பேஏஏஏஏஏஏது வலைப்பூ ஓபின் பண்ணுவாவாம்ம் ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா:)

   Delete
  2. நெல்லைத்தமிழன் இப்போ நிலவரம் மாறிடுச்சு மீண்டும் பறப்பேன் ஊர்வேன் நீந்துவேன் பிளாக்குலகில்

   Delete
 10. ஹெஹெஹெஹெ ஶ்ரீராம் சொன்னதைக் கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தாங்க்ஸ் அக்காவ :) எல்லாம் ஒரு ஆசைதான் வித்யாசமான சமையலை தேடினு எழுதியிருக்கணும் ஹஹ்ஹா

   Delete
 11. thanks all .will be active when my right hand gets better . this blog will be flooded with new recipes after a week

  ReplyDelete
  Replies
  1. ஏதேனும் அல்வா கிண்டி, வலது கை ரிப்பேர் ஆகிவிட்டதா? ஆரம்பத்தில் சுலபமான ரெசிப்பி போடுங்க. ஒருவேளை உங்க கணவரின் வார விடுமுறை/லீவு நாட்களுக்காகக் காத்திருக்கிறீர்களா? அப்போதான், கன்னா பின்னாவென்று வந்த அச்சப்பத்தை, அவர் அழகாக சுட்டெடுத்ததைப்போல, நீங்க முயற்சிக்கிற ஒவ்வொரு டிஷ்ஷும், அவர் சரி செய்துதர அவருக்கு நேரமிருக்கும் என்பதாலா?

   Delete
  2. https://previews.123rf.com/images/phakimata/phakimata1107/phakimata110700012/9924818-cute-baby-toddler-young-little-girl-with-very-sad-face-expression-reaching-out-for-help-isolated-.jpg

   Delete
  3. //ஒருவேளை உங்க கணவரின் வார விடுமுறை/லீவு நாட்களுக்காகக் காத்திருக்கிறீர்களா? //

   ஆமா நெ.தமிழன் ஆமா:)) ஒரு விரல் கட் க்கே ஒம்பேது நாள் பெட் ரெஸ்ட்டாம்ம்ம் பாவம் ஆத்துக்காரர்:)) ஹையோ ஹையோ:)

   Delete
 12. வாவாவா அஞ்சு. வரவேற்கிறேன் உன்னை. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி காமாட்சி அம்மா

   Delete
 13. வா,வாவா. உன்பதிவுகளுக்கு நல்வரவு. அன்புடன்

  ReplyDelete
 14. வருக! வருக! நல்ல சமையல் குறிப்புக்கள் தருக! தருக! //this blog will be flooded with new recipes after a week// அவ்வப்பொழுது சைவ குறிப்புகளும் இருக்கும் இல்லையா? முட்டையெல்லாம் சைவம் கிடையாது.

  ReplyDelete
  Replies
  1. am still recovering from the cut.will post soon.

   only veg :)

   Delete
 15. வாழ்க வளமுடன்..

  >>> பெரியோர் நெல்லைத்தமிழன் மற்றும் அதிரா ஆகியோரின் ஆசியுடன்..<<<

  பெரியோர் நெல்லைத்தமிழன் - சரி.. நியாயம்!...

  மற்றும் அதிரா.. (!?

  அதிரா ஒரு கொயந்தே ஆச்சே!..
  சரியா சாப்பிடக்கூடத் தெரியாதே!...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை அண்ணா ஆமா கொயந்தை தான் மியாவ் அதாவது செகண்ட் infancy னு சொல்வாங்களே அந்த முதிய குழந்தை அண்ணா :)))))

   Delete
 16. ஹா ஹா ஹா ஏஞ்சல் அசத்தல்!! அது சரி ஸ்ரீராம் நெல்லை கீதாக்காவுடன் சேர்ந்து டிட்டோ செய்து அதை எல்லாம் அபப்டியே ஆதரித்து ஏன்னா லேட்டாகிப் போச்சில்ல அதான்....

  சரி சரி ஜமாய்ச்சுருவோம்....

  நெல்லை கேட்ட அதே அதே ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கொருதடவைனு.....ஆடி பாயாசம்னும் அமாவாசை மெனுனும் போட்டுறாதீங்க ஹிஹிஹிஹிஹி

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா லேபிள்ஸை மெயின்டைன் பண்ண முடியாம சமையலுக்குன்னு ஆரம்பிச்சிட்டேன் :)
   யாருக்கும் தெரியாத ரெசிபிஐகளைத்தான் போடப்போறேன் :))

   Delete
 17. என்ரோல் பண்ணியாச்சு இனி எங்க பொட்டிக்கே உங்க டிஷ் வந்துரும் சுடச் சுட ஹோம் டெலிவரி!!க்கு என்ரோல் பண்ணியாச்சு!!! ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
 18. Congrats Anju 👩‍🍳 💐. புதிதாகவும்,ஈசியாவும் நல்ல குறிப்புகள் தாங்க. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. என்னை கண்காணிக்கிறிர்களோ என்னவோ அதனாலதான் என்னவோ நான் சமையலுக்கு ஒரு தனி ப்ளாக் துவங்கியதை பார்த்துவிட்டு நீங்களும் ஒரு ப்ளாக் ஆரம்பித்துவிட்டிர்கள் குட் பாராட்டுக்கள்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க ட்ரூத் நீங்களும் பிளாக் சமையலுக்கு ஆரம்பிச்சிட்டிங்களா ?? எங்கே லிங்க் ப்ளீச்

   Delete